E-PAY ROLL - BILL PREPARATION METHOD

மாத சம்பளம் தயார் செய்யும் முறை !!


Step:1
http://epayroll.tn.gov.in என்ற இணயதள முகவரிக்கு செல்லவும். தோன்றும் திரையில் D  login-க்கான User Name மற்றும் Password -ஐ டைப் செய்து Login செய்யவும்.

Step:2


Bill Passing (DDO)-
க்கான பக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல் உள்ள Edit Installment என்பதை கிளிக்  செய்யவும்.

Step:3

Do you want to edit installment Aug-2017 to Sep-2017?  Yes/No
என்பதில் Yes ஐ கிளிக் செய்யவும். Edit Installment successfully ஆன பிறகு Logout செய்யவும்.

Step:4

பின்னர் தோன்றும் திரையில் A login-க்கான User Name மற்றும் Password ஐ டைப் செய்து Login செய்யவும்.

Step:5

Bill Preparation (Jr.Asst)-
க்கான பக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல் உள்ள Pay Bill Reports என்பதை கிளிக் செய்யவும்.


Step:6

Pay Bill Reports
என்பதன் கீழ்வரும் ஆப்ஷன்களுள்  Pay Calculation என்பதை கிளிக் செய்யவும். Choose Bill View என்பதில் Bill Select செய்து

Submit
கொடுக்கவும். Pay Calculation Completed என வந்தபின் OK கொடுக்கவும்.

Step:7

Pay Statement
என்பதை கிளிக் செய்து Bill Type-ல் Bill Select செய்து  Generate Report என்பதை கிளிக் செய்யவும். Generate ஆகும் Pay Statement ஐ download செய்து கொள்ளவும்.

Step:8

Schedule
என்பதை கிளிக் செய்து Bill Type-ல் Bill Select செய்யவும் பிறகு View Option-ல் All Schedule-ஐ Click செய்து பின்னர் View Report  என்பதை கிளிக் செய்யவும். Generate ஆகும் Schedules ஐ download  செய்து கொள்ளவும்.


Step:9

ECS Report  
என்பதை கிளிக் செய்து Select Bill Type-ல் Bill Select செய்யவும். பிறகு Generate Report என்பதை கிளிக்  செய்யவும். Generate ஆகும்.  ECS Report ஐ download செய்து கொள்ளவும்.

Step:10

Download
செய்த Reports அனைத்தையும் ஒரு முறை பழைய Bill உடன் சரிபார்த்துக் கொள்ளவும். சரியாக இருப்பின் Bill Forward என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Bill Select செய்யவும். எத்தனை Employees அந்த Bill-ல் உள்ளனர் என்பதை காட்டும். அதை சரிபார்த்த பின்னர் கீழே உள்ள Bill Forward என்ற பட்டனை அழுத்தவும்.Bill Forwarded Successfully என வந்த பின் Log Out செய்யவும்.

Step:11

பின்னர் தோன்றும் திரையில் D login-க்கான User Name மற்றும் Password ஐ டைப் செய்து Login செய்யவும். Pay Bill Reports என்பதை கிளிக் செய்யவும் அதன் கீழ்வரும் ஆப்ஷன்களுள் Bill Approval என்பதை கிளிக் செய்யவும். Bill Select செய்து Bill Approval கொடுக்கவும். Bill Approved Successfully என வந்த பின் Log Out செய்யவும்.

Step:12

பின்னர் தோன்றும் திரையில் A login-க்கான  User Name  மற்றும்  Password ஐ டைப் செய்து Login செய்யவும். Pay Bill Reports என்பதை  கிளிக் செய்யவும். பின் ECS Report  என்பதை கிளிக் செய்து Select Bill Type-ல் Bill Select செய்யவும் பிறகு Generate Report  என்பதை கிளிக்  செய்யவும். Bill Generate ஆனபிறகு Download SES File என்பதை கிளிக்  செய்யவும்.Download ஆன  SES File ஐ  CD யில் Copy செய்து கொள்ளவும். பின் Log Out செய்துவிடவும். அவ்வளவு தான் Bill Ready.


No comments:

Post a Comment